Use your ← → (arrow) keys to browse
10.விராட் கோலி – கேதர் ஜாதவ் : 200 ரன்கள் (இந்தியா)
இந்த வருட துவக்கத்தில் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக புனேயில் நடந்த போட்டியில் 5ஆவது விக்கெட்டிற்கு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் 200 ரன்கள் சேர்த்தனர். இந்த வருடம் ODI ல் இதுவே 10வது அதிக பார்ட்னர்ஷிப் ஆகும்
Use your ← → (arrow) keys to browse