Use your ← → (arrow) keys to browse
1.வார்னர் – ட்ராவிஸ் ஹெட் : 284 ரன்கள் (ஆஸ்திரேலியா)
இந்த வருட துவக்கத்தில் அடிலேட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீர்ரகள் இருவரும் சேர்ந்து 284 ரன்கள் குவித்தனர். இதுவே இந்த வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிக பார்ட்னர்ஷிப் ரன் ஆகும்
Use your ← → (arrow) keys to browse