9.ரோகித் சர்மா – ஷ்ரேயஸ் ஐயர் : 213 ரன்கள்
இலங்கைக்கு எதிராக டிசம்பர் 13ஆம் தேதி இரண்டாவது விக்கெட்டிற்கு 213 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். இந்த போட்டியில் தான் ரோகித் சர்மா ருத்திர தாண்டவம் ஆடி தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசினார்.