8.ரோகித் சர்மா – விராட் கோலி : 219 ரன்கள்
இந்த வருடம் இந்த இரண்டு வீரர்களும் அசத்துவிட்டனர். இலங்கைக்கு எதிராக இலங்கை மண்ணால் கொழும்பிக் நடந்த ஒருநாள் போட்டியில் இரண்டாவது விக்கெட்டிற்கு 219 ரன்கள் குவித்தது இந்த ஜோடி. இந்த தொடரை இந்திய அணி 5-0 என் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், ரோகித் சர்மா இந்த போட்டியிலும் சதம் விளாசினார்.