7.ஷகிப் அல் ஹசன் – முகமதுல்லா : 224 ரன்கள் (வங்கதேசம்)
இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 224 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்தனர்.