4.பின்ச் – வார்னர் : 231 ரன்கள் ( ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி துவக்க வீரர்கள் பெங்களூர் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் துவக்க ஜோடியாக 231 ரன்கள் குவித்தனர். இந்த வருடம் இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் இது தான்.