3.யுவராஜ் சிங் – எம்.எஸ் தோனி : 256 ரன்கள் (இந்தியா)
35 வயதை தாண்டிய இவரும் இந்திய அணிக்கு சரியான நேரத்தில் கை கொடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இங்கிலாந்திற்கு எதிராக கட்டக்கில் நடந்த இந்த ஒருநாள் போட்டியில் 25 ரன்னிற்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இருபெரும் தூண்களும் 256 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய அணி 8381 ரன் குசிக்க உதவினர். இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் 127 பந்துகளுக்கு 150 ரன்களும், தோனி 122 பந்துகளுக்கு 137 ரன்களும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி 15 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.