நடந்து முடிந்த ஐ. பி.எல் தொடர்களில் தனது அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள்
ஐ.பி.எல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒரு அணிக்கு 20 ஓவர் மட்டுமே கொடுக்கபடும் .
இவ்வாறு இதுவரை 10 ஐ. பி.எல் சீசன்கள் முடிவடைந்த நிலையில் 11 து சீசன் நாளை தொடங்க உள்ளது.இந்த போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றனர்.60 ஆட்டங்கள் மற்றும் 51 நாட்கள் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டில் பங்கேற்காத இரு அணிகள் இந்த தொடரில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது.
இதுவரை நடந்த ஐ. பி.எல் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் இதோ.
10. சச்சின் டெண்டுல்கர் -618 ரன்கள்
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ. பி.எல் தொடரில் ‘முன்பை இந்தியன்ஸ்’அணிக்காக 15 போட்டிகளில் பங்கேற்று அதிகபட்சமா 618 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் 10 வது இடத்தை பெறுகிறார்.