Use your ← → (arrow) keys to browse
1.விராட் கோலி – 977 ரன்கள்
நட்சத்திர ஆட்டகரராக தற்போது ஜொலிக்கும் விராட் கோலி நடந்து முடிந்த 2016 ஐ. பி.எல் தொடரில் ‘பெங்களூரு’ அணிக்காக 16 போட்டிகளில் பங்கேற்று 973 ரன்கள் குவித்து தனது அணிக்கு வெற்றியை தேடிதந்தார். இந்த நிலையில் ஐ. பி. எல் தொடர்களில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி தான் முதல் இடத்தில் உள்ளார்.
Use your ← → (arrow) keys to browse