9.லசித் மலிங்கா -24 விக்கெட்டுகள்
இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் மலிங்கா நடந்து முடிந்த 2015 ஆம் டீ20 தொடரில் மொத்தமாக 15 இனிங்கிஸ்ல் விளையாடி தனது திறமையான செயல்பாட்டால் 59.1 ஓவர்கள் வீசி 24 விக்கெட்டுகளை எடுத்து இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார்.