8.சுனில் நரேன் -24 விக்கெட்டுகள்
கொல்கத்தா அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரேன் இவர்
கடந்த 2012 நடைபெற்ற ஐ. பி.எல் போட்டியில் 15 போட்டியில் பங்கேற்று மொத்தமாக 59.1 ஓவர்கள் போட்டு 25 விக்கெட்டுகள் குவித்து இந்த பட்டியலில் 8 வது இடத்தை பிடித்துள்ளார்.