Use your ← → (arrow) keys to browse
மிசெல் ஸ்டார்க் 161.4 கி.மீ

இடது கை வேகப்பந்து வீச்சாளர் இவர். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சின் மிகப்பெரிய தூண் ஆவர். பந்துவீச்சாளர்கள் அனைவரும் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால இவர் மட்டும் 148 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக வீசுவார். நடந்த டெஸ்ட் போட்டி 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி கிரிக்கெட் உலகை திணற அடித்தா.ர் இதுவரை இவ்வாறு ஒரு பந்தை யாரும் பேசியதில்லை
Use your ← → (arrow) keys to browse