ஜேம்ஸ் பட்டின்சன் 153 கி.மீ

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இவர். ஆஜானுபாகுவான உடல் தோற்றத்துடன் இருப்பவர். ஆனால் அவ்வப்போது காயம் ஏற்பட்டது. இவரது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ச்சியாக தொடர முடியாமல் போனது. 2012ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 153 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி ராகுல் டிராவிட் ஸ்டம்புகளை சிதற செய்தார். இதுவே இவர் வீசிய அதிவேக பார்த்தாலும் பந்து ஆகும்.