ஜஸ்பிரித் பும்ரா 153 கி.மீ
இந்தியாவிற்கு கிடைத்த மிக அரிய வேகப்பந்து வீச்சாளர். வித்தியாசமான ஆக்ஷனில் பந்து வீசினாலும் இவரது துள்ளிய தன்மையும் வேகமும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும். தொடர்ச்சியாக 140 கிலோ மீட்டருக்கு மேல் திறமை படைத்தவர். 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 153 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு பந்தை வீசினார். இதுதான் இவர் வீசிய அதிவேகப் பந்து ஆகும்