ஆடம் மில்ன் – 153.2 கி.மீ
மிகவும் உயரமான வேகப்பந்து வீச்சாளர் இவர். நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளராக. இவர் இளம் வயதிலேயே அதி வேகமாக வீசி பெயர் பெற்றவர். 2010ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் வேகமாக பந்து வீசி இந்திய அணியை சிதறடிக்க செய்தவர். மேலும் நியூசிலாந்து அணியின் அடுத்த ஷேன் பான்ட் என்று பெயர் பெற்றவர். 153.2 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி இந்த சாதனையை படைத்தார்