வகாப் ரியாஸ் – 151.5 கி.மீ
பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இவர். தற்போது 30 வயதுக்கு மேல் ஆனாலும் தற்போதும் கூட 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசக் கூடிய வல்லமை படைத்தவர். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் 154.5 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.