சோப்ரா ஆர்ச்சர் – 155 கி.மீ

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி அதன்பின்னர் இங்கிலாந்தில் குடியேறி இங்கிலாந்து கிரிக்கெட் உலகில் பெரும் பேசுபொருளாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் 155 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி ஆஸ்திரேலிய அணியை திணறடித்தார்.