Use your ← → (arrow) keys to browse
1.ரிக்கி பாண்டிங் – 165 வெற்றிகள்
கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த கேப்டன் இவர். ஆஸ்திரேலியா அணியை 230 முறை ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி 165 முறை வென்று யாரும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse