9.சவுரவ் கங்குலி – 76 வெற்றிகள்
இந்திய அணியின் தலையெழுத்தை மாற்றி எழுதிய கேப்டன் இவர். மொத்தம், 147 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து 76 போட்டிகளில் வெற்றி தேடி கொடுத்துள்ளார்.