8.அர்ஜுன ரனதுங்கா – 89 வெற்றிகள்
இலங்கை அணி 1996ல் உலகக்கோப்பை வெற்றி பெற்றது இவர் தலைமையில் தான். இவர் மொத்தம் 193 போட்டிகளில் கேப்டனாக இருந்து 89 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.