3.ஆலன் பார்டர் – 107 வெற்றிகள்
இவர் அந்தக்கால ரிக்கி பாண்டிங் ஆவார். ஆஸ்திரேலியா அணி அசுர பலமாக மாற இவர் மிகப்பெரிய காரணம். 178 போட்டிகளில் 107 போட்டிகளை வென்று அசத்தியுள்ளார் ஆலன் பார்டர்.