2.எம்.எஸ் தோனி – 110 வெற்றிகள்
இந்திய அணியின் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன் இவர். 9 வருடங்கள் கேப்டனாக இருந்த இவர் 199 போட்டிகளில் 110 போட்டிகளை வென்று அசத்தியுள்ளார். அதில், ஒரு உலகக்கோப்பை, ஒரு சாம்பியன்ஸ் கோப்பை ஒரு டி20 உலகக்கோப்பை ஆபியவற்றை வென்றுள்ளார்.