8.மேத்யூ க்ராஸ் (ஸ்காட்லாந்து) – 16 டிஸ்மிஷல்ஸ்
ஸ்காட்லாந்து அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர். மொத்தம் 8 போட்டியில் மட்டுமே ஆடி 16 டிஸ்மிஷல் செய்துள்ளார். இதில் 14 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங் ஆகியவை அடங்கும். அதிகபட்சமாக ஒரே ஆட்டத்தில் 5 கேட்ச் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஒருநாள் போட்டிக்கு சராசரியாக 2.000 டிஸ்மிஷல் செய்துள்ளார் மேத்யூ க்ராஸ்.