7.நியால் ஒ ப்ரெயின் (அயர்லாந்து ) – 18 டிஸ்மிஷல்ஸ்
அயர்லாந்து அணியின் விக்கெட் கேப்பார் பேட்ஸ்மேன்அவரது அணியின் பேட்டிங் தூண் இவர். இவர் நாட்டிற்கு மட்டுமே ஆடுவேன் என இங்கிலாந்து அணிக்காக ஆட வந்த வாய்ப்பை தட்டிகழித்தார் இவர். 2017ல் மொத்தம் 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி 18 டிஸ்மிஷல்ஸ் செய்துள்ளார். அதிகபட்சமாக ஓரே ஆட்டத்தில் 2 கேட்ச் பிடித்துள்ளார். சரசியாக ஒவ்வொரு ஆட்டத்திற்கும் 1.2 டிஸ்மிஷல்ஸ் செய்கிறார்.