5.சர்பராஸ் அகமது (பாக்) – 23 டிஸ்மிஷல்ஸ்
பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர் தான். இந்த வருடம் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையை இவரது தலைமையில் தான் பாகிஸ்தான் அணி வென்றது. இவர் மொத்தம் 13 ஒருநாள் போட்டிகளில் ஆடி 23 டிஸ்மிஷல்ஸ் செய்துள்ளார். மேலும், இதில் 22 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங் ஆகியவை அடங்கும். ஒரு ஆட்டத்திற்கு 1.769 டிஸ்மிஷல் செய்கிறார் சர்பராஸ் அகமது.