Use your ← → (arrow) keys to browse
ஐ. பி.எல் டி.20 தொடர் கடந்த 2008 ஆம் தொடங்கப்பட்டடு இன்று வரை கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது வருகிறது.இந்த போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன வீர்களின் விபரம்
10.மந்தீப் சிங் – 9 டக் அவுட்
நடந்து முடிந்த ஐ. பி.எல் போட்டிகளில்’கிங்ஸ் லெவென் பஞ்சாப்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ,பெங்களூரு அணிக்காக விளையாடி மொத்தமாக 59 இன்னிங்ஸ்ல் விளையாடி 1112 ரன்கள் எடுத்து 9 முறை டக் அவுட் ஆகியுள்ளார் மந்தீப் சிங் .இவர் இந்த பாட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார்.
Use your ← → (arrow) keys to browse