5.மனிஷ் பாண்டே -11 முறை டக் அவுட்
ஐ. பி. எல் தொடரில் கொல்கத்தா, மும்பை,புனே ,பெங்களூரு போன்ற அணிகளில் விளையாடி 96 ஆட்டங்களில் 2215 ரன்கள் அடித்தும் 11 முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார்
ஐ. பி.எல் டி.20 தொடர்களில் அதிக முறை ‘டக்’ அவுட் ஆன வீரர்களின் பட்டியல்
![ஐ. பி.எல் டி.20 தொடர்களில் அதிக முறை 'டக்' அவுட் ஆன வீரர்களின் பட்டியல் 1 ஐ. பி.எல் டி.20 தொடர்களில் அதிக முறை 'டக்' அவுட் ஆன வீரர்களின் பட்டியல் 1](https://tamil.sportzwiki.com/wp-content/uploads/2017/12/harbha.jpg)