3. கௌதம் கம்பீர்-12 முறை டக் அவுட்
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கும் கௌதம் கம்பீர் ஐ. பி. எல் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். இவர் இதுவரை 147 ஆட்டங்களில் 4132 ரன்கள் கடந்தும் 12 முறை ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளார்.