Use your ← → (arrow) keys to browse
ஐ. பி.எல் டி.20 தொடர்களில் அதிக பந்துகளில் பொறுமையாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியல்.
10.டிவைன் ஸ்மித் -49 பந்துகள்
சென்னை சூப்பர் கிங்கஸ் அணிக்காக விளையாடிய டிவைன் ஸ்மித் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பொறுமையாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்ரிகள் அடித்து 57 ரங்களுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.இந்த படியலில் இவர் 10 வது இடத்தில் உள்ளார்.
Use your ← → (arrow) keys to browse