9.ஸ்டிவன் ஸ்மித் -49 பந்துகள்
புனே அணிக்காக விளையாடிய ஸ்டிவன் ஸ்மித் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பொறுமையாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்ரிகள் அடித்து 51 ரன்கள் அடித்து தனது அரைசதத்தை பதிவு செய்தார்.இந்த படியலில் இவர் 9 வது இடத்தில் உள்ளார்.