ஐ.பி.எல் தொடரில் அதிக வெற்றிகளை ருசித்துள்ள அணிகள் பட்டியல்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதன் 10சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.
இந்த தொடர் துவஙக் இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் இந்த தொடரை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன. அதே போல கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஐ.பி.எல் தொடர் துவங்க உள்ள 7ம் தேதிக்காக காத்துள்ளனர்.
இந்த நிலையில், ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரிலும் சேர்த்து அதிக முறை வெற்றிபெற்றுள்ள அணிகளின் பட்டியலை இங்கு பார்ப்போம்..
முதலிடத்தில் இருக்கும் அணி எது என்பதை அறியவும் உங்களுக்கு பிடித்த அணி எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறியவும் ஒவ்வொரு பக்கமாக க்ளிக் செய்து பார்க்கவும்.