3.சச்சின் டெண்டுல்கர் – 11,601 பந்துகளில்
கிரிகெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் 11,601 பந்துகளில் 10,000 ரன்கள் குவித்துள்ளார். இவர் மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களை குவித்துள்ளார்.