2.எம்.எஸ் தோனி – 11,321 பந்துகளில்
நேற்றைய போட்டியில் 33 ரன்னை அடித்த போது 10,000 ரன்களை கடந்தார் தோனி. இவர் மொத்தம் 11,321 பந்துகளில் 10,000 ரன்களை கடந்த சச்சினின் சாதனையும் முறிடியத்தார். இன்னும் 18 பந்துகள் குறைவாக பிடித்து இருந்தால் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பார்.