ஒருநாள் போட்டியில் இடது கை சுழற்ப்பந்து வீச்சாளர்களின் டாப்-5 பந்து வீச்சுக்கள்! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

4.சுனில் ஜோஷி – 5/6

ஒருநாள் போட்டியில் இடது கை சுழற்ப்பந்து வீச்சாளர்களின் டாப்-5 பந்து வீச்சுக்கள்! 2

இந்தியாவின் முன்னாள் வீரர் சுனில் ஜோஷி அப்போதைய ஆல்ரவுண்டர்களில் ஒருவர். இந்திய அணிக்காக 69 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.

1999ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீடிய அவர் 6 மெயிடன் ஓவர்கள் வீசியதுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தற்போது குல்தீப் வரும் வரை இவர் வீழ்த்திய இந்த விக்கெடுகளே இந்திய அணிக்காக ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் செய்த அறிய சாதனையாகும்.

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *