2.முரளி காத்திக் – 6/27
இந்திய அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் காயம் காரணமாக பல போட்டிகளில் ஆடவில்லை. இவர் ஒரு திறமையான வீரர் ஆவார். 2007ஆம் ஆண்டு வலிமையான ஆஸ்திரேலியா அணிக்கெதிரான மும்பையில் நடந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 3 மெயிடன் செய்து 6 விக்கெட் வீழ்த்தினார்.