5.ஷேன் வாட்சன் – 124* – இந்திய அணிக்கெதிராக, 2016
2016ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக இந்தியாவை வைத்து செய்து 124 ரன் குவித்தார் ஷேன் வாட்சன். வெறும் 76 பந்துகளில் 124 ரன் குவித்து இருந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் வாட்சன்.

இருப்பினும் அந்த போட்டியில் ரோகித், கோலி ரெய்னா ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி வென்றது.