4.எவின் லெவிஸ் – 125* – இந்திய அணிக்கெதிராக, 2017
திடீரென வெஸ்ட் இண்டீஸ் அணியில் புகுந்து களம் ஆடும் இவர் சென்ற வருடம் இந்திய அணிக்கெதிராக வெறும் 62 பந்துகளுக்கு 125 ரன் குவித்தார்.

இந்த போட்டியில் 190 ரன் அடித்த இந்திய அணியை 9 விக்கெட் வித்யாசத்தில் தன் ஆளாக வீழ்த்தினார் எவின் லெவிஸ்.