Use your ← → (arrow) keys to browse
1.ஆரோன் பின்ச் – 172 – ஜிம்பாப்வே – 2018
பாவப்பட்ட ஜிம்பாவாயே அணியை பிடித்து துவைத்து துவமசம் செய்துள்ளார் பின்ச். இன்று நடந்த (ஜூலை.3) முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் அந்த அணியை துவைத்து 76 பந்துகளுக்கு 172 ரன் குவித்தார்.
Use your ← → (arrow) keys to browse