டாப்-5 2017 : ODIயில் அதிக ரன் குவித்த அணிகள்!! டாப்-5வில் இந்தியாவிற்கு மூன்று இடங்கள்!! 1
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

 டாப்-5 2017 : ODIயில் அதிக ரன் குவித்த அணிகள்!!

5.ஆஸ்திரேலியா – 369/4 VS பாகிஸ்தான்

இந்த வருட துவக்கத்தில் ஜனவரி 26ஆம் தேதி அடிலேட் ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை கதறவிட்டது ஆஸ்திரேலியா. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 350 ரன் குவித்தது. துவக்க வீர்ரகள் டேவிட் வார்னர் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் பாகிஸ்தான் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.Highest team totals, Highest team totals in ODI, Highest team totals in ODIs 2017, India, South Africa, Australia, Rohit Sharma, Yuvraj Singh

இதில் டேவிட் வார்னர் 179 ரன்களும், ட்ராவிஸ் ஹெட் 128 ரன்களும் குவித்தனர். முதல்.விக்கெட்டிற்கு இந்த ஜோடி 284 ரன்கள் சேர்த்தது. இதுவே இந்த வருடத்தின் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் பார்ட்னர்ஷிப் ஆகும்.

இறுதியில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 57 ரன்வி த்யாசத்தில் வெற்றி பெற்றது.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *