2.தென்னாப்பிரிக்கா – 384/6 VS இலங்கை
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை தென்னாப்பிரிக்க அணி பிடித்துள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்க அணி 384 ரன் குவித்தது. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீர்ரகள் ஆம்லா மற்றும் டி காக் ஆகியோர் அசத்தினர்.
டி காக் 109 ரன்னும் ஆம்லா 154 ரன்னும் குவித்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 88 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.