Use your ← → (arrow) keys to browse
1.இந்தியா – 392/4 VS இலங்கை
இந்த வருடத்தில் ஒரே ஆட்டத்தில் அதிகபட்ச ரன் குவித்த அணி இந்திய அணி என்ற பட்டத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா ருத்ர தாண்டவம் ஆட, இந்திய அணி 50 ஓவர்களில் 392 ரன் குவித்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசினார்.

இறுதியில் இந்திய அணி 141 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
Use your ← → (arrow) keys to browse