டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப்-5 இந்திய வீரர்கள்!! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

4.ரவி அஸ்வின் – 315* விக்கெட்டுகள்

இந்த டெஸ்டில் அஷ்வின் 2வது விக்கெட்டை வீழ்த்திய போது, இந்திய அணி சார்பில் டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையை பெற்றார். இப்போட்டிக்கு முன், அஷ்வின் 57 டெஸ்ட் போட்டியில், 311 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இன்றைக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அவரது எண்ணிக்கை 315-ஆக உயர்ந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், 311 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் இருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப்-5 இந்திய வீரர்கள்!! 2

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *