2.கபில் தேவ் – 434 விக்கெட்டுகள்
இந்தியாவிற்கு முதன் முதலாக உலகக்கோப்பை பெற்று தந்த கேப்டன் கபில் தேவ். இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் எனவும் கூறலாம்.
இவர் 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 434 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 23 முறை 5 விக்கெட்டுகளும், 2 முறை 10 விக்கெட்டிகளும் வீழ்த்தியுள்ளார்.