Use your ← → (arrow) keys to browse
1.அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகள்
இந்தியாவிற்கு அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர் இவரே. இவர் மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 35 முறை 5 விக்கெட்டுகளும், 8 முறை 10 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் கும்ப்ளே.
Use your ← → (arrow) keys to browse