ஐபில் 2018ல் சிறப்பாக விளையாடியதற்கு அங்கீகரிக்கப்பட்ட 5 வீரர்கள்..

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

ஒவ்வொரு வருடமும் ஐபில் தொடர் சில மறக்க முடியாத நினைவுகளையும் பல திறமையான இளம் வீரர்களையும் நமக்கு தந்து விட்டு தான் செல்கிறது. இதன் மூலம் பல வீரர்களும் இன்ஷிய அணிக்காக ஆடி உள்ளனர்

இந்தமுறையும் தங்களது சிறப்பான ஆட்டத்திற்க்காக அங்கரிக்க பட்டுள்ளனர். அவர்களில் டாப் 5 வீரர்களை நாம் பார்ப்போம்.

1. சித்தார்த் கவுல்

சன் ரைசெஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த வருடம் மிக சிறப்பாக விளையாடிய வீரர்களில் இளம் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் ஒருவர்.

இந்த சீசனில் சன் ரைசெஸ் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 17 ஆட்டத்தில் 21 விக்கெடுகள் வீழ்த்தியுள்ளார். இது இவருக்கு முந்தைய சீசனை விட அதிகம் ஆகும்.
பஞ்சாப் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 2007ம் ஆடி வரும் இவர் இந்திய அணியில் ஆடுவதற்கு போராடி வந்தார்.

இவரது கனவு தற்போது நனவாகியது. இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Vignesh G:

This website uses cookies.