Use your ← → (arrow) keys to browse
சர்வதேச டி20 போட்டியில் அதிக ஸ்டம்பிங் – தோனி சாதனை!!
டி20 போட்டிகளில் கீப்பர்களின் முக்கியத்துவம் மிக வலிமையானது. எப்போதும் போல இல்லாமல் கீப்பர்கள் மிக கடுமையாகவும் திறமையுடனும் வளர்ந்து வருகின்றனர். முக்கியமாக கீப்பர் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் போன்றவற்றில் மிக துல்லியமாக மாறி வருகின்றனர்.
தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்துள்ள கீப்பர்கள் பட்டியலை பார்ப்போம்.
5.குமார சங்கக்காரா – இலங்கை – 20 ஸ்டம்பிங்
தற்போது கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள சங்கக்காரா தனது 71 டி20 போட்டிகளில் 20 ஸ்டம்பிங் செய்துள்ளார். இதனால் இந்த பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார்.
இவர் ஒரு கீப்பராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர் ஆவார்.
Use your ← → (arrow) keys to browse