4.முஸ்பிகுர் ரஹீம் – வங்கதேசம் – 26 ஸ்டம்பிங்
வங்கதேச அணியின் பல ஆண்டுகளாக கேப்டனாக இருந்தவர் இவர். தற்போது 31 வயதாகும் இவர் 71 சர்வதேச டி20 போட்டிகளில் 26 ஸ்டம்பிங் செய்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் 4ஆம் இடமும் பிடித்துள்ளார்