3.முகமது சேஷாத் – ஆப்கன் – 28 ஸ்டம்பிங்
ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து ஒரு கீப்பர் இந்த பட்டியலில் இடம் பெறுவது ஆச்சரியமான விஷயமாக இருந்தாலும், திறமை இருந்தால் எப்படியும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்.
இவர் மொத்தம் 28 ஸ்டம்பிங் செய்து இந்த பட்டியலில் 3ஆம் இடம் பிடித்துள்ளார்.