2.கம்ரான் அக்மல் – பாகிஸ்தான் – 32 ஸ்டம்பிங்
டி20 போட்டிகளின் துவக்கத்தில் இருந்து ஆடிவரும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் தற்போது அணிக்கு வெளியே திண்டாடி வருகிறார்.
தற்போது 36 வயதாகும் இவர் மொத்தம் 58 சர்வதேச டி20 போட்டிகளில் 32 ஸ்டம்பிங் செய்து பல ஆண்டுகள் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து இருந்தார். ஆனால். தற்போது தல தோனியால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.