சர்வதேச டி20 போட்டியில் அதிக ஸ்டம்பிங் - தோனி சாதனை!! 1
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

1.தோனி – இந்தியா – 33 ஸ்டம்பிங்

கீப்பர் என்றாலே தற்போது தோனிதான். 36 வயதானாலும் மிகவும் பிட்டாக தனது உடம்பினை வைத்து கொண்டு அற்புதமாக கீப்பிங், பேட்டிங் என அனைத்தையும் செய்கிறார்.சர்வதேச டி20 போட்டியில் அதிக ஸ்டம்பிங் - தோனி சாதனை!! 2

91 போட்டிகளில் ஆடியுள்ள தோனி மொத்தம் 33 ஸ்டம்பிங் செய்து இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஜோ ரூட் மற்றும் ஜானி பெயிர்ஸ்டோ ஆகிய இருவரையும் ஸ்டம்பிங் செய்து இந்த சாதனையை படைத்தார் தோனி.

 

5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *